நுட்பமுரசு

ஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கமரா!

சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக ‘கேமரா’வை உருவாக்கியுள்ளனர். இந்த கேமரா மூலம் ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்க முடியும். இந்த கேமரா மூலம் ஒரு வினாடிக்கு 1 லட்சம் போட்டோக்கள் எடுக்க முடியும். ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்கும் போது அதில் இருந்து வெளியாகும் பல ஒளிகள் ஒன்றிணைந்து ஒரு போட்டோ ஆக வெளியாகிறது. விலங்குகளின் மூளை செயல்பாடு, குண்டு வெடிப்பு, வேதியியல் பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றையும் இக்கேமரா மூலம் போட்டோ எடுக்க முடியும் ...

Read More »

மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மடிக்ககூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சாம்சங் சமீபத்தில் கோரியுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் X மற்றும் கேலக்ஸி நோட் 8 என ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய வசதி கொண்ட ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை கோரியுள்ளது. முன்னதாக மைக்ரோசாப்ட், சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இவை 2018-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு ...

Read More »

ஐ.ஓ.எஸ் 11 அப்டேட் செய்தவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

அப்பிள் நிறுவனம் அண்மையில் தனது கையடக்கத்தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு புதிய இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது. பல புதிய அம்சங்களுடன் அறிமுகமாகிய இப் பதிப்பு தொடர்பில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும் ஐ.ஓ.எஸ் 11 எனப்படும் இப் புதிய பதிப்பினால் எதிர்நோக்கப்படும் பிரச்சினை தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஐ.ஓ.எஸ் 11 ஆனது 64 Bit இயங்குதளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே 64 Bit செயலிகள் மட்டுமே இதில் நிறுவி பயன்படுத்த முடியும்.ஆனால் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட 32 Bit ...

Read More »

மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்!

* 5.5 இன்ச்2.5D வளைந்த கிளாஸ் எச்டி டிஸ்ப்ளே * ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் * 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் * 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி * மெமரியை நீட்டிக்கும் வசதி * 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் f/2.0 அப்ரேச்சர் * 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் * 5,000 எம்ஏஎச் பேட்டரி * ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை மோட்டோ இ4 ...

Read More »

ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானது

ஒன்பிளஸ் நிறுவனம் பிரான்ஸ் வடிவமைப்பாளரான ஜீன்-சார்லஸ் டீ கேசல்பெஜக் உடன் இணைந்து ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் வடிவமைப்பாளர் ஜீன்-சார்லஸ் டி கேசல்பெஜக் இணைந்து லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளன. ஒன்பிளஸ் 5 JCC+ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் கலெக்ஷன் டிசைனர் ரகத்தை சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போனின் விலை 559 யூரோ ...

Read More »

16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. X1s என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த X1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோணி இந்தியவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஜியோணி X1s என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட X1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். இந்தியாவில் புதிய ஜியோணி X1s ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் ஜியோணி X1s ...

Read More »

பறக்கும் கார்

சீனாவைச் சேர்ந்த டென்செண்ட் நிறுவனம் பறக்கும் கார் தயாரிப்பதற்காக ஜெர்மனைச் சேர்ந்த லில்லியன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் 600 கோடி முதலீடு செய்துள்ளது. முதற்கட்டமாக 2 பேர் பயணிக்கும் பறக்கும் காரை சோதித்துள்ள இந்த நிறுவனம் அடுத்த கட்டமாக 5 பேர் பயணிக்கும் பறக்கும் காரை உருவாக்கி வருகிறது. தரையிலிருந்து நேரடியாக உயரே எழும்பும் இந்த கார், 300 கிலோமீட்டார் வேகத்தில் பறக்கும். மின்சார பேட்டரி மூலம் இயங்குவதால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இருக்காது. டிவிட்டர், ஸ்கைப் நிறுவனங்களின் இணை நிறுவனர்களிடமிருந்து லில்லியன் நிதி திரட்டி ...

Read More »

ஒளிரும் கீ போர்ட்

எக்ஸ்-பவுஸ் என்கிற நிறுவனம் விரல்களில் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ற வகையில், புதிய கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த கீ போர்ட் எல்இடி விளக்கில் ஒளிரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Read More »

சியோமி Mi Mix 2 சிறப்பம்சங்கள்!

– 5.99 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே – ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் – 6 ஜிபி ரேம் – 64 ஜிபி, 128 ஜிபி & 256 ஜிபி இன்டெர்னல் மெமரி – 12 எம்பி பிரைமரி கேமரா – 5 எம்பி செல்ஃபி கேமரா – 3400 எம்ஏஎச் பேட்டரி இத்துடன் சியோமி Mi Mix லிமிட்டெட் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செராமிக் பாடி கொண்ட Mi Mix 2 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ...

Read More »

ஐபோன் கவர்!

வயர்லஸ் ஹெட்போனை கடந்த ஆண்டு அப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது நினைவிருக்கும். அதை ஐபோனுடனே வைத்துக் கொள்ளும் வகையில் புதிய ஐபோன் கவரை வடிவமைத்துள்ளனர். மேலும் இந்த கவரில் கூடுதலாக பேட்டரி வேறு பொருத்தப்பட்டுள்ளதால் சார்ஜ் குறையாது.

Read More »