நுட்பமுரசு

வாட்ஸ்அப் சொந்த எமோஜி

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலிக்கு என பிரத்தியேக எமோஜிக்கள் செயலியின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய எமோஜிக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புதிய வகை எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பதிப்பில் சோதனை செய்யப்படும் புதிய வகை எமோஜிக்கள் ஆப்பிள் எமோஜிக்களை போன்றே காட்சியளிக்கிறது. ஆப்பிள் போன்றே ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களில் தங்களுக்கென பிரத்தியேக எமோஜிக்கள் வழங்குகின்றன. வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படும் புதிய எமோஜிக்கள் ஆப்பிள் வடிவமைப்பை சார்ந்து இருப்பதால், ஒரே ...

Read More »

டுவிட்டரில் கசிந்த கூகுள் பிக்சல் 2, பிக்சல் XL 2 புகைப்படங்கள்

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன்கள் நாளை நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கினறன. இந்நிலையில், புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் எவான் பிளாஸ் எனும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார். எவான் பிளாஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்கள் ...

Read More »

சார்ஜ் செய்யும் போது பாதியாக பிளந்து கொண்ட ஐபோன் 8 பிளஸ்

அப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்த போது வெடித்து, பாதியாக பிளந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஐபோன் 8 சீரிஸ் பாதியாக பிளந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8 பிளஸ் ஸ்மாப்ட்போன் பக்கவாட்டுகளில் பிளந்து கொண்டிருப்பது தெளிவாக காட்சியளிக்கிறது. தாய்வானை சேர்ந்த வாடிக்கையாளர், வாங்கி ஐந்தே நாட்களான தனது ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனினை சார்ஜ் செய்த போது ...

Read More »

ஹூவாய் ஹானர்

ஹானர் 9 சிறப்பம்சங்கள்: – 5.15 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் – ஹைசிலிகான் கிரின் 960 சிப்செட் – 4 ஜிபி / 6 ஜிபி ரேம் – 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி – 20 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா – 8 எம்பி செல்ஃபி கேமரா – பின்புறம் கைரேகை ஸ்கேனர் – 3200 எம்ஏஎச் பேட்டரி சமீபத்தில் வெளியான ஹானர் 8 ப்ரோ விலை ரூ.29,999 ...

Read More »

போட்டோஷாப் பாடம்!

அடோபின் போட்டோஷாப் மென்பொருளால் ஒளிப்படங்களை எண்ணற்ற வழிகளில் மேம்படுத்தலாம். இதற்கு உதவும் நூற்றுக்கணக்கான நுணுக்கங்கள் உள்ளன. படங்களில் உள்ள வண்ணங்களில் விளையாடுவது போட்டோஷாப் நுணுக்கங்களில் பிரபலமானது. இதற்கான ஐந்து பிரத்யேக வழிகளை ட்விட் யூடியூப் வீடியோ, சேனல் வீடியோ மூலம் அழகாக விளக்கியுள்ளது. அட்ஜெஸ்ட்மெண்ட் லேயரை பயன்படுத்துவது, பெயிண்ட் பிரெஷை இணைத்து பயன்படுத்துவது என வழிகள் உள்ளன. வீடியோவில் கற்க: https://www.youtube.com/channel/UCeR7U67I2J1icV8E6Rn40vQ

Read More »

டூயல் கேமராவுடன் ஹானர் 7X ஸ்மார்ட்போன்!

ஹானர் 7X ஸ்மார்ட்போனினை அக்டோபர் 11-ம் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியாகியிருக்கும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஹானர் 7X ஸ்மார்ட்போனினை அக்டோபர் 11-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெய்போ தளத்தில் ஹானர் இதற்கான அறிவிப்பை பதிவிட்டுள்ளது. தற்போதைய டிரென்ட் பின்பற்றும் வகையில் ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 18:9 டிஸ்ப்ளே அல்லது ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்படும் என ...

Read More »

ஐ.ஓ.எஸ். 11 அம்சங்கள்!

ஐ.ஓ.எஸ். 11 நன்மைகள்: சிரி: ஆப்பிள் நிறுவனத்தின் தனிப்பட்ட உதவியாள் சேவையான சிரி பல்வேறு மொழிகளை மொழிபெயர்க்கும் வசதி கொண்டுள்ளது. குறிப்பிட்ட மொழிகளை சரியாக உச்சரிக்கவில்லை என்றாலும் டிஸ்ப்ளேவில் வார்த்தைகளை சரியாக பார்க்க முடியம். லைவ் போட்டோஸ்: புதிய இயங்குதளத்தில் லைவ் போட்டோக்களை எடிட் செய்ய முடியும். இத்துடன் பவுன்ஸ், லூப் மற்றும் பல்வேறு அம்சங்களை சேர்க்க முடியும். இதனால் புகைப்படம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை பார்க்க முடியும். ஆப் ஸ்டோர்: புதிய இயங்குதளத்தில் ஆப் ஸ்டோர் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இம்முறை அதிக மேம்படுத்தக்கூடிய ...

Read More »

டுவிட்டரில் இனி 280 எழுத்துக்கள் அடிக்கலாம்!

சான் பிரான்சிஸ்கோ : டுவிட்டரில் கருத்து பதிவிடுவோர் இனி 280 எழுத்துக்கள் வரை அடிக்கலாம் என டுவிட்டர் அறிவித்துள்ளது. இதுவரை 140 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்து பதிவிட முடியும் என்ற வரைமுறை இருந்தது. இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி, சோதனை அடிப்படையில் 280 எழுத்துக்கள் வரை பதிவிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து டுவிட்டரின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி தனது டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் பலரிடமும் வரவேற்பை பெறும். கருத்து ...

Read More »

காகித விமானத்திற்கு இயந்திரம்!

காகிதத்தில் விமானம் செய்து காற்றில் வீசுவது எல்லா சிறு வயதினருக்கும் பிடித்த விளையாட்டு. ஆனால், கையைவிட்டு கிளம்பியதும் விமானம் சிறுவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. விடுவித்த வேகம், வீசும் காற்றைப் பொறுத்து காகித விமானம் தரையைத் தொடலாம் அல்லது சில வினாடிகள் பறந்து மெல்லத் தரையிறங்கலாம். இந்த காகித விமானத்திற்குள் ஒரு சிறிய இயந்திரத்தை பொருத்தி, அதை கட்டுப்படுத்தும் திறனை சிறுவர்களுக்குத் தந்தால்? அதைத்தான் செய்திருக்கிறது, ‘பவர் அப் டார்ட்.’ லித்தியம்-பாலிமர் மின்கலன், ஒரு மின் விசிறி மற்றும் மோட்டாரைக் கொண்ட பவர் அப் டார்ட்டை ...

Read More »

காலணி தைக்கும் ரோபோ!

அண்மையில் டோக்கியோவில், காலணி தைக்கும் ரோபோ ஒன்றை, ‘யுனீக்’ காலணி தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்தனர். ‘உலகின் மிகச் சிறிய காலணி தொழிற்சாலை’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட அந்த ரோபோ, 15 அடிக்கு 5 அடி இடத்திற்குள் அடங்கிவிடுகிறது. இரண்டு ரோபோ கரங்கள், ஒரு ஜோடி காலணிகளை ஆறு நிமிடத்திற்குள் தைத்துத் தருகின்றன. வாடிக்கையாளர் கால் அளவுகளை எடுத்துத் தந்ததும், காலணிக்கான பொருட்களை எடுத்து, நுாலைக் கோர்த்து, தைத்து தருகிறது யுனீக் ரோபோ. ஆனால், காலணியின் இறுதி வடிவத்தை, ஒரு காலணி வடிவமைப்பாளர்தான் சரிபார்த்து, திருத்தி தருகிறார். ...

Read More »