நுட்பமுரசு

நோக்கியா 9 – சிறப்பம்சங்கள்

நோக்கியா 9 ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்து எச்எம்டி குளோபல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய ஸ்மாபர்ட்போனின் ரென்டர் வீடியோ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, முற்றிலும் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறிய கேப்சியூல் பிரைமரி கேமரா வடிவைப்பு, எல்இடி பிளாஷ் லைட் உள்ளிட்ட அம்சங்கள் மற்றும் பிரைமரி கேமராவின் கீழ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டூயல் வளைந்த ஸ்கிரீன், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை காணப்படுகிறது. ...

Read More »

அப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 11.0.3 வெளியீடு

ஐபோன், ஐபேட் சாதனங்களுக்கான ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் 6எஸ் சாதனங்களில் இருந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட் வெளியிட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய அப்டேட்டில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சாதனங்களில் ஆடியோ மற்றும் ஹாப்டிக் ஃபீட்பேக் சார்ந்த பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சில ஐபோன் 6எஸ் சாதனங்களில் ஏற்பட்ட தொடுதிரை சார்ந்த கோளாறுகள் ...

Read More »

சாம்சங் கேலக்ஸி டேப் A (2017) !

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் A (2017) இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் வியட்நாமில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட டேப் A (2017) பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைப்பதோடு கிட்ஸ் மோட், ஸ்மார்ட் வியூ, சாம்சங் ஃபுளோ மற்றும் கேம் லான்ச்சர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. 4ஜி வசதி கொண்ட கேலக்ஸி டேப் A (2017) வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டு முழுக்க சுமார் 180 ஜிபி டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒருமுறை திரையை சரி ...

Read More »

7X: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

ஹூவாய் நிறுவனம் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனினை விரவைில் வெளியிட இருக்கும் நிலையில் ஹானர் பிரான்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய ஹானர் ஸ்மார்ட்போன் 18:9 டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹானர் 7X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் சீனாவின் சான்றளிக்கும் வலைத்தளமான Tenaa-வில்  வெளியாகியுள்ளது. முன்னதாக ஹானர் 9i ஸ்மார்ட்போன் 5.9 இன்ச் ஃபுல் வியூ+FHD டிஸ்ப்ளே, கிரின் 659 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ...

Read More »

ஏடிஎம் வாலட்!

பொதுவாக ஏடிஎம் கார்டுகளை வைப்பதற்கு தனி வாலட் வந்துவிட்டது. இந்த வாலட்டிலிருந்து ஏடிஎம் கார்டுகளை எடுப்பதற்கு தனியான பொத்தான் இருக்கிறது. அந்த பொத்தானை அழுத்தினால் வாலட்டிலிருந்து ஏடிஎம் கார்டுகள் வெளியே வருகின்றன. தேவையான கார்டை எளிதாக எடுக்கமுடியும்.

Read More »

அசுஸ் சென்போன் 4 செல்ஃபி லைட் அறிமுகம்

அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 4 செல்ஃபி லைட் ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மா்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மலேசியாவை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி மாஸ்டர் என அசுஸ் நிறுவனம் குறிப்பிட்ட புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை அக்டோபர் 4-ம் தேதி முதல் துவங்கும் என அந்நிறுவன வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அசுஸ் சென்போன் 4 செல்ஃபி லைட் விலை 156 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,300 ...

Read More »

பிரத்தியேக செயலியாக வெளிவரும் வாட்ஸ்அப் பிஸ்னஸ்

வாட்ஸ்அப் பிஸ்ன்ஸ் செயலி சார்ந்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதை வாட்ஸ்அப் மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் சேவை சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை உறுதி செய்யும் பணிகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், ஆண்ட்ராய்டுபோலீஸ் வாசகர் வழங்கியுள்ள தகவல்களின் படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் அம்சம் தற்சமயம் உள்ள செயலியில் சேர்க்கப்படாமல் புதிய சேவைக்கென ...

Read More »

நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்களுடன் வெளிவரும் ஐஓஎஸ் 11.1

அப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் டி-ரெக்ஸ், மெர்மெயிட், வேம்பையர் என நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெற்றிருக்கும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெறும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. எமோட்டிவ் ஸ்மைலிக்கள், இரு பாலினத்தவருக்குமான கதாபாத்திரங்கள், மற்றும் பல்வேறு இதர உருவங்கள் நிறைந்திருக்கும். இதில் ஸ்லெட், மோனோக்கிள் ஃபேஸ், மேன் ஃபேரி உள்ளிட்டவை அடங்கும். ஜுலை மாதம் உலக எமோஜி தினத்தன்று அறிவிக்கப்பட்ட எமோஜிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படும். இதில் ...

Read More »

மின்சார மயமாகும் கார்கள்!

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஜெனரல் மோட்டார்ஸ், விரைவில் மின்சார கார்களை மட்டுமே தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அமெரிக்க நிறுவனம், கடந்த, 100 ஆண்டுகளாக, பெட்ரோலிய வாகனங்களை மட்டுமே தயாரித்து வந்தது. 2016ல் மட்டும், உலகெங்கும் ஒரு கோடி பெட்ரோலிய வாகனங்களை அது விற்பனை செய்துள்ளது. இந்த வகையில், காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. எனவே, 2023க்குள் எல்லா பெட்ரோலிய வாகன உற்பத்திகளையும் நிறுத்திவிடப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, 2018ல் இரண்டு ...

Read More »

பிக்சல் 2 விழாவில் அறிமுகமான சாதனங்கள்

கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர் அறிமுக விழா அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுடன் பல்வேறு இதர சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற கூகுள் ஹார்டுவேர் விழாவில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமரா, பிக்சல் ஸ்மார்ட்போன்கள் என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்தது. மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கூகுள் விழாவில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தன. கூகுளின் ஹார்டுவேர் விழாவில் பிக்சல் 2 ...

Read More »