Home / நுட்பமுரசு

நுட்பமுரசு

போர் ரோபோ!

robojpg

போர்களில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளை ராணுவர வீரர்கள்தான் இயக்கமுடியும். தற்போது இதற்கு பதிலாக ரோபோ ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளது. ஏவுகணைகளில் வெடிபொருட்களையும் குண்டுகளையும் நிரப்பிவிட்டால் தானாக முன்னேறி இலக்கை தாக்கும் அளவுக்கு இந்த ரோபோ ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த ரோபோக்கள் போர்களில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. 5 கிலோமீட்டர் வரை உள்ள இலக்கை இந்த ரோபோ ஏவுகணைகள் தாக்குகின்றன. மணிக்கு 38 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

Read More »

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியாகும் என தகவல்

201710271544096353_Samsung-patent-shows-new-foldable-smartphone-concept_SECVPF

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சார்ந்து அந்நிறுவனம் பல்வேறு காப்புரிமைகளை பெற விண்னப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் 2018-ம் ஆண்டிலேயே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு என சாம்சங் நிறுவனம் பல்வேறு காப்புரிமைகளை பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரிய அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் சாம்சங் சார்பில் பிதிவிடப்பட்டுள்ள வரைபடங்கள் ...

Read More »

ஒன்பிளஸ் 5T: வெளியீட்டு திகதி விலை மற்றும் முழு தகவல்கள்

201710291133164336_OnePlus-5T-may-launch-on-November-16_SECVPF

ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் சார்ந்த புது தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஒன்பிளஸ் சார்பில் எவ்வித தகவலும் உறுதிபட தெரிவிக்கப்படவில்லை. விளம்பர படங்கள், வலைத்தள பட்டியல் என சீன வலைத்தளங்களில் ஒன்பிளஸ் 5T தோற்றம், சிறப்பம்சங்கள், விலை  மற்றும் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள ...

Read More »

பலூன் மூலம் இணைய இணைப்பு!

Tamil_News_large_1882188_318_219

இணைய வசதி இன்னும் எட்டாத பகுதிகளுக்கும், அந்த வசதியைத் தரும் நோக்கத்தில், கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ துவங்கியது தான், ‘புராஜக்ட் லுான்’ என்ற திட்டம். இதுவரை, சோதனை அளவிலான திட்டமாகவே இது இருந்தது. ஆனால், அண்மையில் இதை ‘லுான் இங்க்’ என்ற தனி நிறுவனமாக பதிவு செய்திருக்கிறது கூகுள். ஆனால், இது குறித்து, கூகுள், எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ராட்சத பலுான்களை அதி உயரத்தில் மிதக்க வைத்து, அதிலிருந்து ...

Read More »

‘ரோபோ’க்களின் மோதல்!

Tamil_News_large_1882216_318_219

‘ரோபோ’ தொழில்நுட்பத்தில் யார் கில்லாடி என்பதை காட்டத் தயாரா என்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ரோபோ தயாரிப்பாளர்கள், ஜப்பானுக்கு சவால் விடுத்தனர். ஜப்பான் ரோபோ தயாரிப்பாளர்களும் அதை ஏற்றனர். அண்மையில், ஜப்பானில், ஒரு பழைய தொழிற்சாலை மைதானத்தில், அந்த வரலாற்று சிறப்புமிக்க ரோபோ சண்டை நடந்தது. அமெரிக்காவின், ‘மெகாபாட்ஸ்’ நிறுவனத்தின், ‘ஈகிள் பிரைம்’ என்ற, 12 டன் எடையும், 16 அடி உயரமும் கொண்ட ரோபோ களமிறங்கியது. ஜப்பானின், ...

Read More »

சூட்டைத் தணிக்கும் கூரை வண்ணம்

Tamil_News_large_1882246_318_219

குளிரூட்டும் கருவி இல்லாமலேயே, ஒரு கட்டடத்திற்குள் வெப்பத்தை, 10 டிகிரி செல்ஷியஸ் வரை குறைக்க முடியுமா? முடியும் என்கிறது இஸ்ரேலில் உள்ள, ‘சோல்கோல்டு’ என்ற புதிய வண்ணம் தயாரிக்கும் நிறுவனம். அதுவும் சூரிய ஒளியை வைத்தே இதைச் செய்ய முடியும் என்கிறது சோல்கோல்டு. எப்படி? வீட்டின் கூரை மேல் சோல்கோல்டு வண்ணத்தை பூசினால் போதும். இந்த வண்ணப் பூச்சில் இரண்டு அடுக்குகள் உள்ளன. மேலே இருக்கும் வண்ண அடுக்கு, சூரிய ...

Read More »

ரெனால்ட் கேப்டூர் இந்திய வெளியீடு: புதிய தகவல்கள்

201710261627028718_Renault-Captur-India-Launch-Details-Revealed_SECVPF

ரெனால்ட் நிறுவனத்தின் கிராஸ்ஓவர் SUV ரக மாடலான கேப்டூர் இந்தியாவில் வெளியாவது சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. பிரென்ச் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் இந்தியாவில் புதிய கிராஸ்ஓவர் மாடலான கேப்டூர் அறிமுகம் செய்துள்ள நிலையில், ஆட்டோகார் இந்தியா வெளியிட்ட தகவல்களின் படி நவம்பர் மாத முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் புதிய கேப்டூர் ஏற்கனவே அதன் விற்பனையாளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும், ரெனால்ட் ...

Read More »

எச்.டி.சி. யு11 பிளஸ்

201710251044109432_1_HTC-U11-Plus._L_styvpf

ஸ்மார்ட்போனின் புகைப்படம்  சீனாவின் TENAA தளத்தில் கசிந்த புகைப்படம் போன்றே காட்சியளிக்கிறது. பின்புற கமராவின் கீழ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் தெரிவிக்கப்பட்டது. புதிய எச்.டி.சி. ஸ்மார்ட்போனில் எட்ஜ் சென்ஸ் ஸ்குவீஸ் அம்சம், எச்.டி.சி. பூம்சவுண்டு மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எச்.டி.சி. யு11 பிளஸ் எதிர்பார்க்கப்படு்ம சிறப்பம்சங்கள்: ...

Read More »

ஸ்மார்ட் எல்இடி

ledjpg

சாலையில் பாதசாரிகள் கடக்குமிடத்தை ஸ்மார்ட்டாக உருவாக்குகிறது லண்டன். சிக்னல் விழுந்ததும் பாதசாரிகள், சைக்கிள்களுக்கான ஜிப்ரா கோடுகள் சாலையில் எல்இடியாக ஒளிரும். சிக்னலுக்கு பின் சாலையில் அடையாளம் இருக்காது.

Read More »

3டி கேக்

3d cakejpg

உக்ரைனைச் சேர்ந்த தினாரா காஸ்கோ என்பவர் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் கேக் தயாரிக்கிறார். கம்ப்யூட்டரில் மாடலை உருவாக்கிக் கொண்டு தான் வடிவமைத்த கருவியைக் கொண்டு கேக்குகளை உருவாக்குகிறார்.

Read More »