Home / திரைமுரசு (page 30)

திரைமுரசு

ஆந்திர மக்களை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது

201702021117325413_Roja-indictment-Central-government-deceived-the-people-of_SECVPF

மத்திய பட்ஜெட் ஆந்திர மக்களுக்கு நிராசையாக இருக்கிறது. மத்திய அரசு ஆந்திர மக்களை வஞ்சித்துவிட்டது என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த ரோஜாவிடம் நிருபர்கள் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டனர். அதற்கு ரோஜா கூறியதாவது:- ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் ...

Read More »

சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகா!

201701310714066785_Raadhika-Sarathkumars-Next-Is-A-Truly-Offbeat-Role_SECVPF

இளம் நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ராதிகா. 90-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து பலரின் மனதை கொள்ளையடித்த  நடிகைகளுள் ஒருவர் ராதிகா சரத்குமார். இவரது அர்பணிப்பும், சவாலான நடிப்பும் இவருக்கு பல முக்கிய விருதுகளை பெற்றுத்  தந்துள்ளது. மேலும் ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ராதிகா உதயநிதி ...

Read More »

பிப்ரவரி 9-ம் திகதி வெளியாகிறது சிங்கம்!

Kollywood-news-1628745

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் முதல் இரண்டு பாகங்கள் குறிப்பிட்ட திகதியில் ரிலீஸ் செய்யப்பட்டன. இப்படத்தின் 3ம் பாகம் சி 3 பெயரில் உருவாகி நிறைவடைந்து கடந்த ஆண்டே வெளியீட்டுக்கு  தயாராகிவிட்டது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. கடந்த தீபாவளிக்கு வெளியீடு செய்ய திட்டமிட்டபோது சூர்யா தம்பி கார்த்தி நடித்த காஷ்மோரா வெளியீடு  ஆனதால் அப்படத்துக்கு போட்டியாக இருந்து விடக்கூடாது என்பதற்காக சி 3 தள்ளிவைக்கப்பட்டது. ...

Read More »

யேசுதாஸ்க்கு பத்மவிபூஷண் விருது

NTLRG_20170125154005488934

காந்த குரலோனான கேஜே யேசுதாஸ்க்கு இந்திய அரசின் இண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சாதித்தவர்ளுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது இந்திய அரசு. அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரபல பின்னணி பாடகர் கேஜே யேசுதாஸ்க்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1940-ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி, கேரள மாநிலம் ...

Read More »

தமிழில் டப்பிங் பேச விரும்பும் ஐஸ்வர்யா மேனன்!

NTLRG_20170128103208196182

கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் நடிகைகள் ஓரிரு படங்களிலேயே நன்றாக தமிழ் பேசுவார்கள். இருப்பினும் அவர்களது பேச்சில் மலையாள வாசணை வீசுவதால் தனக்குத்தானே அவர்கள் டப்பிங் பேசுவதற்கு டைரக்டர்கள் அனுமதிப்பதில்லை. அந்த வகையில், நயன்தாராகூட பத்து ஆண்டுகளுக்குப்பிறகு நானும் ரெளடிதான் படத்தில்தான் முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசினார். அதேப்போல் திரிஷாவும் பல வருடங்களுக்குப்பிறகு தான் டப்பிங் பேசினார். ஆனால் தற்போது கழுகு கிருஷ்ணா நடித்துள்ள வீரா படத்தில் நாயகியாக நடித்துள்ள ...

Read More »

பணத்தை விட ரசிகர்களே முக்கியம்

201701280920186596_Fans-important-more-than-money-Hansika_SECVPF

பணத்தை விட ரசிகர்களை சம்பாதிப்பதே முக்கியம் என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். மஞ்சு விஷ்ணு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஹன்சிகா, ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- “தெலுங்கு படங்களில் ரொம்ப நாட்கள் நடிக்காமல் இருந்தது ஏன்? என்று கேட்கிறார்கள். தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்ததால் அங்கு ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருந்தேன். இதனால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது மஞ்சு விஷ்ணுவுடன் ...

Read More »

விஜய் ஆண்டனி நடிக்கும் `எமன்’

201701270756281085_Entirely-Different-Political-story-Yaman_SECVPF

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக  விஜய் ஆண்டனி தற்போது ‘எமன்’ படத்தில் நடித்து வருகிறார். `நான்’ படத்திற்கு பின்னர் ஜீவா சங்கர் மீண்டும் விஜய்  ஆண்டனியை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார். மேலும் முக்கிய  கதாபாத்திரத்தில் தியாகராஜன், சங்கிலி முருகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ...

Read More »

தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகும் `குங் பூ யோகா’

201701261147373665_Kung-Fu-Yoga-releases-on-Feb-3rd-in-4-languages-including_SECVPF

ஜாக்கி சான், சோணு சூட் இணைந்து நடித்துள்ள `குங் பூ யோகா’ படம் பிப்ரவரி 3-ம் தேதி 4 மொழிகளில் வெளியாக உள்ளது. அதிரடி மன்னன் ஜாக்கி சான், சோணு சூட் நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள `குங்பூ யோகா’ படம் பிப்ரவரி 3-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சீனாவின் பிரபல இயக்குநர் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் திஷா படானி மற்றும் தமிழில் ...

Read More »

ஒஸ்கர் 2017-க்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல்

201701251114255349_Oscars-2017-The-full-nominations_SECVPF

ஒஸ்கர் 2017-க்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் வெளியாகியுள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தேர்வாகியுள்ள படங்களில் வெற்றிபெற்ற படம் மற்றும் கலைஞர்களை வரும் பிப்ரவரி 26-ந் திகதி அறிவிக்கவுள்ளனர். தற்போது தேர்வாகியுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் கீழே வருமாறு:- சிறந்த சினிமா (Best picture) அரைவல் (Arrival) பென்சஸ் ...

Read More »

ஜல்லிக்கட்டு போராட்டம்: கமல் பகிர்ந்த 10 கருத்துகள்

kamal1_jpg_1644724f

நியாயமான போராட்டத்துக்கு மீண்டும் மாணவர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்று கமல் உறுதிப்பட தெரிவித்தார். ஜல்லிக்கட்டு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் தமிழகமெங்கும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வந்தார்கள். மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினார்கள். இது குறித்த வீடியோ பதிவுகள் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டன. ஜல்லிக்கட்டு ஆதரவாக ...

Read More »