Home / திரைமுரசு (page 2)

திரைமுரசு

திருமணம் பற்றி கேள்வி கேட்பதா? : ஸ்ரேயா

201709131425443288_Ask-a-question-about-marriage-Shriya-angry_SECVPF

முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரேயா, 30 வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று கேட்டதற்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார். தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 60 வயது நடிகர் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்தால் யாரும் கண்டு கொள்வது இல்லை. ஆனால் ஒரு நடிகை குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால், எப்போது திருமணம் என்ற கேள்வியை அவரிடம் ...

Read More »

அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

201709111128088316_Vijay-went-to-met-student-Anitas-parents_SECVPF

மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் நடிகர் விஜய். நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பல அமைப்பினர் போராட்டமும், அரசியல் வாதிகள் பல கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். நடிகர் கமல் ஹாசன் மாணவி அனிதா ...

Read More »

மன்மத நாயகனுடன் மீண்டும் இணையும் ஜோதிகா!

201709101317094120_Jyothika-again-pair-with-Manmadhan-hero_SECVPF

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது பல படங்களில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக மன்மத நாயகனுடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜோதிகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது ‘மகளிர் மட்டும்’ படம் உருவாகி ரிலிசூக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் ...

Read More »

பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை: ஜோதிகா

magalirmattum

தற்போது பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று ஜோதிகா வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார். பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’. சூர்யா தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘மகளிர் மட்டும்’ படம் குறித்து ஜோதிகா கூறியிருப்பதாவது: சாலை பயணத்தின் போது மருமகள் ஒருவர் தன்னுடைய மாமியாரையும், அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் ...

Read More »

மனதுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை : அஞ்சலி

201709081611102333_I-have-not-yet-seen-my-beloved-Anjali_SECVPF

அஞ்சலியும், ஜெய்யும் காதலிக்கிறார்கள் என்று செய்து வரும் நிலையில், மனதுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை என்று அஞ்சலி கூறியிருக்கிறார். அஞ்சலியும், ஜெய்யும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகின. ஜெய், அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்த படம் வெளியானது. ஜெய் பிறந்த நாள் விழாவில் அஞ்சலி மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். ‘நானும் அஞ்சலியும் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று ஜெய் சொன்னதாகவும் தகவல் வெளியானது. இந்த ...

Read More »

ஒரு நல்ல ஆன்மாவை எந்த குற்றாச்சாட்டும் வெல்ல முடியாது!

susanee

கங்கணா ரணவத் சர்ச்சையில், நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் கான், ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகை கங்கணா ரணவத்துக்கும், ஹ்ரித்திக் ரோஷனுக்கும் இடையே கடந்த வருடம் முதலே பிரச்சினை நிலவி வருகிறது. அப்போது கங்கணா அளித்த பேட்டி ஒன்றில், ஹ்ரித்திக்கை அற்பத்தனமான முன்னாள் காதலர் என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து இருவர் தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கணா, ...

Read More »

விஷாலுக்கு வில்லியான வரலட்சுமி!

201709070918541975_Varalakshmi-sarathkumar-turns-Villi-to-Vishal_SECVPF

நடிகர் விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு சென்று கொண்டிருக்கையில், விஷாலுக்கே வில்லியாக மாறியிருக்கிறாராம் வரலட்சுமி. லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ஆம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’. விஷால் – மீரா ஜாஸ்மின் – ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ...

Read More »

ஹன்சிகா இடத்தை பிடித்த கேத்ரின் தெரசா!

201709052108064491_catherine-tresa-replace-for-Hansika_SECVPF

ஹன்சிகா நடித்த கதாபாத்திரத்தில், தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியிருகிறார். ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் உருவான படம் ‘போகன்’. லட்சுமணன் இயக்கிய இப்படம் சூப்பர் ஹிட்டானது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தை தெலுங்கில் ரீமெக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழில் இப்படத்தை இயக்கிய ...

Read More »

`அபியும் அணுவும்’ படத்தில் மொட்டை அடித்த பியா பாஜ்பாய்!

201709051154056997_Pia-Bajbai-opens-about-her-hair-cut-for-Abhiyum-Anuvum_SECVPF

அபியும் அணுவும்’ படத்தில் மொட்டை அடித்தது குறித்து நடிகை பியா பாஜ்பாய் மனம் திறந்தந்திருக்கிறார். எந்த ஒரு காதல் படம் அது காவியமாவதற்கு அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும். அந்தவகையில் சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான ‘அபியும் அணுவும்’ படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா ...

Read More »

எதிர்காலத்தில் புதிய திட்டங்கள் தீட்டப்படும்: கமல்ஹாசன் பேச்சு

201709041234200475_New-plans-will-be-laid-in-future-Kamal-Haasan-talks_SECVPF

அனிதாவைப்போல் தற்கொலை சோகங்கள் நடக்காமல் தடுக்க எதிர்காலத்தில் புதிய திட்டங்கள் தீட்டப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனியார் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நீட் தேர்வினால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா பற்றி உருக்கமான கருத்துக்களை வெளியிட்டார். அவர் பேசியதாவது:- “சில கேள்விகள் விடைகாண வேண்டி நமக்காக காத்து இருக்கின்றன. எல்லா கேள்விகளுக்கும் விடைகள் உண்டு. ...

Read More »