Home / குமரன்

குமரன்

மனுஸ் தீவு அகதிகள் பப்புவா நியுகினி முகாம்களுக்கு செல்ல மறுப்பு!

Manus-300x168

பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. படகு மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றவர்கள் நீண்டகாலமாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர். எனினும் குறித்த முகாம் சட்டவிரோதமானது என்பதால், அதனை மூடுமாறு பப்புவா நியுகினியின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி இன்றுடன் மூடப்படவுள்ளது. ஆனால் அங்குள்ள அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் ...

Read More »

பென் ஸ்டோக்ஸ் மீது டேவிட் வார்னர் மனைவி கோபம்!

x31-1509438708-warner-wife.jpg.pagespeed.ic.3xEu8LyKyq

இங்கிலாந்து ஆல்ரவுண்டர், பென் ஸ்டோக்ஸ் நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மனைவி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் நடுவேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்பது உலக கிரிக்கெட் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படக் கூடியது. இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொள்வதை போன்ற ஆக்ரோஷம் அப்போட்டித் தொடரில் இருக்கும். ஒரு ஆண்டு இங்கிலாந்திலும் மற்றொரு ஆண்டு ஆஸ்திரேலியாவிலும் ஆஷஸ் தொடர் நடப்பது வழக்கம். முதல் டெஸ்ட் ...

Read More »

போர் ரோபோ!

robojpg

போர்களில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளை ராணுவர வீரர்கள்தான் இயக்கமுடியும். தற்போது இதற்கு பதிலாக ரோபோ ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளது. ஏவுகணைகளில் வெடிபொருட்களையும் குண்டுகளையும் நிரப்பிவிட்டால் தானாக முன்னேறி இலக்கை தாக்கும் அளவுக்கு இந்த ரோபோ ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த ரோபோக்கள் போர்களில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. 5 கிலோமீட்டர் வரை உள்ள இலக்கை இந்த ரோபோ ஏவுகணைகள் தாக்குகின்றன. மணிக்கு 38 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

Read More »

தமிழக தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் திட்டி வாசல்!

201710301912116396_thittivasal-to-reflect-suicides-in-Tamil-Nadu_SECVPF

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் படமாக திட்டி வாசல் உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள். தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,? சராசரி மனிதர்கள் நீதியை தேடி காவல்துறை வருகின்றனர். அங்கு அவர்களுக்குண்டான நீதியும் குறைந்தபட்ச மரியாதையும் கிடைப்பதில்லை. பிறகு வேறு வழியின்றி கலெக்டர் அலுவலகம் சென்று ...

Read More »

சிறிலங்கா வரும் அவுஸ்ரேலிய பிரதமர்!

maithripala-Malcolm-Turnbull-1

அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இஸ்ரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில், சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இஸ்ரேலுக்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இன்று ரெல் அவிவ் செல்லவுள்ளார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில், அவுஸ்ரேலியப் பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...

Read More »

அவுஸ்ரேலியா செய்தி நிறுவனம் மீதான அவதூறு வழக்கு!

201710301449469811_West-Indies-batsman-Gayle-wins-defamation-case-in-Australia_SECVPF

அவுஸ்ரேலியா செய்தி நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றார். அவுஸ்ரேலியா செய்தி நிறுவனமான பேர் பேக்ஸ் கடந்த 2015-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டது. பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையில் கிறிஸ் கெய்ல் 2015-ம் ஆண்டு உலக கோப்பையின் போது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு உதவியாக இருந்த பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக ...

Read More »

மூன்று மாதம் போராடி தணிக்கை வாங்கிய உறுதிகொள் இயக்குனர்

201710301145037834_Uruthikol-director-bought-Sensor--three-month-fight_SECVPF

உறுதிகொள் என்ற படத்தை இயக்கியுள்ள இயக்குனர் அய்யனார், இந்தப் படத்திற்கு மூன்று மாதம் போராடி தணிக்கை (சென்சார்) வாங்கியதாக கூறியிருக்கிறார். .பி.கே.பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள உறுதிகொள் திரைப்படம் அக்டோபர் 6 அன்று திரைக்கு வரவிருந்தது. ஜி.எஸ்.டி பிரச்சனையால் புதிய படம் வெளியிடக் கூடாது என்ற முடிவால் வெளிவரவில்லை. நவம்பர் 3 அன்று திரையிட்டுக் கொள்ளலாம் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்று திரைக்கு வருகிறது. ...

Read More »

யாழ். பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்கள் போராட்டம்!

w1

அரசியல் கைதிகளின் போராட்டத்திற்குரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் இன்று (30) முதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இதன்படி இன்றிலிருந்து பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப் பட்டுள்ளன.   அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தினை முன்னெடுத்துவந்த மூன்று அரசியற்கைதிகள், தமது வழக்கினை தமிழ் பிரதேச நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்றவேண்டும் ...

Read More »

கொழும்பிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு இன்று முதல் நேரடி வானூர்தி சேவை !

imageproxy (2)

கொழும்பிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு இன்று முதல் நேரடி வானூர்தி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா எயார் லைன்ஸ் வானூர்தி சேவையின் நேடி கண்காணிப்பின் கீழ் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளைக் கொண்ட ஏ-330 ரக வானூர்தி சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Read More »

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியாகும் என தகவல்

201710271544096353_Samsung-patent-shows-new-foldable-smartphone-concept_SECVPF

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சார்ந்து அந்நிறுவனம் பல்வேறு காப்புரிமைகளை பெற விண்னப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் 2018-ம் ஆண்டிலேயே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு என சாம்சங் நிறுவனம் பல்வேறு காப்புரிமைகளை பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரிய அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் சாம்சங் சார்பில் பிதிவிடப்பட்டுள்ள வரைபடங்கள் ...

Read More »